Showing posts with label dec-13-11. Show all posts
Showing posts with label dec-13-11. Show all posts

Tuesday, 13 December 2011

ஈசல்


சிலந்தி வலையான உன் சிரிப்பில் சிக்கிக்கொண்டு சிறகடிக்கமுடியாத ஈசலாய் ஆகிவிட்டேன் நானும்..... 
ஒருநாள் மட்டுமே என் வாழ்க்கை ஆயினும் உன்னோடு வாழ்ந்து செல்லும் ஆசை மட்டும்தான் பெண்ணே மீண்டும் பிறக்கிறேன் சிக்கிக்கொள்ள!

இலக்கியநடை


என் வரிகளின் இலக்கியம் அவள் நடையில் 
பயணிக்கிறது பிழை ஏதும் இல்லாமல்
 அழகாக ... இதுவரை