Showing posts with label dec-21-2011. Show all posts
Showing posts with label dec-21-2011. Show all posts

Wednesday, 21 December 2011

காதல் தொடக்கம்




ங்கிருந்து தொடங்கியது என்று தெரியாத காதல் 
தினமும் வளரும் வளர்பிறை காதல் 
சின்ன புன்னகைகளில் உயரத்திற்கு பறக்கும் பருந்து காதல் 
பூமி மாற்றத்தில் தோன்றியதா,பூமியை மாற்றவே தோன்றியதா தெரியாத காதல் 
த்திசையும் வென்று வரும் உறுதி காதல் 
கைவனையும் அன்பால் மாற்றும் திறன் காதல் 
கோழையையும்  மாற்றும் வீரன் காதல் 
பூத்துகுலுங்கும் கனவுகள் காதல் 
விளைவுகள் அறியா விசை காதல் 
தோல்விகளை மாற்றும் வெற்றி காதல்  
ல்லோருக்கும் பிடிக்கும் காதல் 
சொல்வதும் வெல்வதும் கடினம் என்று தெரியாத காதல் 
மா மயக்கும் கண்ணாடியாம் காதல் 




காதல் தொடக்கத்தில்
 ஒரு சில அசட்டு புன்னகைகள் 
 ஒரு சில நிமிட தயக்கம் 
 ஒரு சில வலியும் குளிர் நடுங்கும் பேச்சுக்கள் 
 மீண்டும் வினா தெரியா விடை தேடும்...காதல்  
  


  ஒருசில பூக்களில் தொடங்குமாம் 
  ஒருசில புன்னகைகளில் தொடங்குமாம் 
  ஒருசில பார்வைகளில் தொடங்குமாம் 
  ஒருசில உதவிகளில் தொடங்குமாம் 
  ஒருசில ஆறுதலில் தொடங்குமாம் 
  ஒருசில வெடக்தில் தொடங்குமாம் 
  ஒருசில மௌனத்தில் தொடங்குமாம் 
  ஒருசில கண்ணிர்களில் தொடங்குமாம்
  ஒருசில கவிதைகளில் தொடங்குமாம் 
 ஒருசில நட்பில் தொடங்குமாம் 
 ஒருசில ஆசைகளில் தொடங்குமாம்
 ஒருசில பிரிவுகளில் தொடங்குமாம்
 ஒருசில புரிதலில் தொடங்குமாம் 

மீண்டும் அழகாக தொடங்குகிறது காதல்............... யாரும் அறியாமலே!


மீண்டும் மழைஆனேன்


உன்னை சரணடைய 

முதன் முதலில் உன் காலை தொட்ட 
கடல்அலையடி நான்
அந்த சந்தோஷத்தில் முழிக்கி போனேனடி 
முத்தாய் அநேனடி 
மீண்டும் உன் கால்தடதை என்னுள் 
புதைத்து கொண்டேனடி
உன்னை சேர நான் அன்றே அவியான நீரடி 
மேகமாய் உருமாறினேனடி
உன்னை தேடிகாற்றோடு கைகோர்த்த 
 வான்எங்கும் உலாவந்தேனடி
உன்னை மீண்டும் சந்தித்தேன்
உன் கால்களை சரலால் தொடர்ந்தேனடி 
உனக்காக மழை ஆனேன்
உன் தேகம் நனைதேனடி
என் ஆசை தூரல் உன் மீது  முத்தம்மிட்டு 
சிதறகண்டேனடி
  உன் காலில் தொடங்கி இப்பொழுது உன் கரம் 
செர்ந்தேனடி
உன்னை மழையாக நனைத்தது என் ஆசை 
காதல்தானடி
நீதான் என் காதலியடி ...
பெண்ணே