உன்னை சரணடைய
முதன் முதலில் உன் காலை தொட்ட
கடல்அலையடி நான்
அந்த சந்தோஷத்தில் முழிக்கி போனேனடி
முத்தாய் அநேனடி
மீண்டும் உன் கால்தடதை என்னுள்
புதைத்து கொண்டேனடி
உன்னை சேர நான் அன்றே அவியான நீரடி
மேகமாய் உருமாறினேனடி
உன்னை தேடிகாற்றோடு கைகோர்த்த
வான்எங்கும் உலாவந்தேனடி
உன்னை மீண்டும் சந்தித்தேன்
உன் கால்களை சரலால் தொடர்ந்தேனடி
உனக்காக மழை ஆனேன்
உன் தேகம் நனைதேனடி
என் ஆசை தூரல் உன் மீது முத்தம்மிட்டு
சிதறகண்டேனடி
உன் காலில் தொடங்கி இப்பொழுது உன் கரம்
செர்ந்தேனடி
உன்னை மழையாக நனைத்தது என் ஆசை
காதல்தானடி
நீதான் என் காதலியடி ...
பெண்ணே
No comments:
Post a Comment