Friday, 9 December 2011

உனக்காக நான் என்றும்



நான் தேடும் முதலும் கடைசியும் நீதானடி
நான் பார்க்கும இடம் எல்லாம் உன் பிம்ப நிழல் தானடி
உன் புன்னகை பின் ஒளிந்திருக்கும் நம் காதல் விடை தானடி
அதை பூத்து விட்டால் மிஞ்சும் என் உயிர் தானடி
ஓசை இன்றி பூக்கும் காதலும் ஓர் மலர்தானடி.....

உன்னால் தானடி ஒரு நொடி பொழுதையும் ரசிக்கிறேன்
உன்முன் தானடி என் காதலையும் விதைகிறேன்
நான் மரமாக வளர்ந்தால் என் வேர் நீயடி
நான் மறுபடியும் பிறந்தால் என் உயிர் நீயடி  பெண்ணே....

No comments:

Post a Comment