நித்தம் உன் கற்பனையால் என் சித்தம் தான் கலங்குதடி
பித்தனாய் நான் ஆகிவிட்டேன் உன் பார்வையினால்
எத்தனாய் அலைகிறேன் உன் மீது கொண்ட காதலினால்
சுத்தமாய் வேரதுவும் தொன்றவில்லை உன்னைத்தவிர
சல்லடையாய் என்னை அலசினாலும மிஞ்சுமடி உன்மேல்
கொண்ட அன்பு காதல் மட்டும்...
nice da mapla
ReplyDeleteRuthra:நன்றி
ReplyDelete