அன்பே
ஆருயிரே
இன்றளவு உன்னை நினைத்து
ஈரம் அகிகொண்டிருக்கும் என் வாழ்நாட்கள்
உயிர் ஆன உன்னால்
ஊஞ்சல் ஆடுகிறது
என் இதயம்
ஏன் என்று புரியாத
ஐயத்தில்
ஒளி இன்றி தவிக்கும் என் மனம்
ஓடிக்கொண்டுருக்கும் என் வாழ்க்கையில் பயணத்தில்
ஒளடதம் நீதானடி
எஃக்கினை போல் என்னை காக்க.... கடைசிவரை!!!
என் உயிரில் மெய்யாய் கலந்தவளே உன் அன்பு என்ற ஆயுதத்தால் உயிர்மெய் ஆகிறது நம் காதல்...
நம் தாய் தமிழாய் நிலைத்து வாழ!
மாப்ள கலக்கல் போ
ReplyDeleteRuthra said...
ReplyDeleteமாப்ள கலக்கல் போ
நன்றி நண்பா