Friday, 9 December 2011

உயிர்



உனக்காக உயிர் ஆனேன் என் உயிருக்குள் ஊடுருவினால் உதிரத்தில் கலந்தொடினால் நெஞ்சுக்குள்  உறவாடினால் இதயத்தில் உரையாடினால் என் உயிராய் என்னுள் வாழ்கிறாள் அழியாத காதலால் என்னை ஆயுள்கைதியாக்கி சென்றால் ..

1 comment: