என் தவிப்பு உன் இதயத்தை திருடியதலோ
என் வரிகளின் தவிப்புகள் உன் காதலை அழகாக சொல்லவோ
என் காதலின் தவிப்பு உன் இதயத்தை சேரவோ
என் இதயத்தின் தவிப்பு உனக்காக துடிக்கவோ
இருட்டை திறந்து வராத தவிப்புகள் வெள்ளிச்சம் சேராது
என் தவிப்புகளால் தூக்கி எறியப்பட்டு விழுந்த ஆழ்கடல் இந்த காதல்
நத்தையாய் நகர்கிறது என் நாட்கள் உன் தவிப்பால் போதும் பெண்ணே
உனக்காக காத்திருக்கும் என் தவிப்பு உன்னை பார்த்தவுடன் தடம் புரல்கிறது
ஏன் தணலாக வெகுறேன் உன் குளிர் போக்கும் தவிப்பில் தானா
தொடக்கத்தின் தவிப்பு முடிவை தேடி
கடலின் தவிப்பு கரைதாண்டும் வரை
தளிரின் தவிப்பு இதழ் விரியும் வரை
நானும் அவ்வாரே உன்னை சேரும்வரை தவித்து கொண்டே இருப்பேன்
தவிப்புகள் தொடரும் உன் இறுதி மூச்சையும் நான் சுவாசிக்கும் வரை
என் தவிப்பை எல்லோரும் ரசிக்கிறார்கள் வரிகளாக உன் தவிப்பை நான் மட்டும் ரசித்து கொண்டிருக்கிறேன் காதலாக!
என்ன செய்ய என்று தெரியாத என் தவிப்புகள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் காதலாகிறது
என் தவிப்புகள் எல்லாம் காதல் சொல்லும் ஒருநாள் கற்றாக வந்து! உன் காதோரம் அழகாக
தவிப்புகள் முடியும் வரை உன் வெட்கம் தொடரட்டும் பெண்ணே இங்கே
விழி பார்க்கும் என் தவிப்பு புரியாமல் விலகி செல்கிறாய்
என் தவிப்பு புரிந்தும் என்னை தவிக்க விட்டு சென்றாய் தவிர்க்க முடியாமல் தவித்து கொண்டுடிருக்கிறேன்
சந்தோஷமாய் ஏன் என்றால் நான் தோற்றது உன்னிடம் தான்! தவிப்புடன்
இன்றும் நான் தொடர்கிறேன் உன் நினைவுகளை!
பிழை இல்லாமல்
No comments:
Post a Comment