Thursday, 24 November 2011

பனித்துளி


அவள் இதய துடிப்பும் என் நஞ்சத்தை தட்டும்
அவள் கண்ணின் ஓரமாய் என் காதலும் சொட்டும்
ஏனோ என் உள்ளமும் ஏணியில் ஏறுதே
எங்கோ மறைக்கப்பட்ட என் காதலையும் தேடுதே
கண்களும் ஒரு ஓரமாய் அவளை காணுதே
என் நெஞ்சிலும் ஆயிரம் பனித்துளி கொட்டுதே..........................................உன்னாலே பெண்ணே உன்னாலே

No comments:

Post a Comment