காதோரமாய் என் காதல் சொன்னால்
காற்றும் இல்லாமலும் நான் பறந்தேன் தன்னால்
நேற்று இல்லாத புது மாற்றத்தோடு என்னை வாழசெய்தால்
என் பக்கத்துலே ஒருமுறை நீ வெட்கத்துலே சாய்ந்தாயடி
சொர்கதுலே நான் பறந்தேனடி இரு இறக்கை இல்லாமலும் நான் மிதந்தேனடி ...................
No comments:
Post a Comment