Wednesday, 23 November 2011

மௌன மொழி


காதல் என்ற ஒற்றை சொல்லை இவளை விட அழகாக யாரும் சொல்லியிருக்க முடியாது
மௌனமாக ...............நீ சொல்லிய காதல் 
மொழிகள் எல்லாம் பொய்யாகி போனது உன் அழகான மௌனத்தின் முன்னால் பெண்ணே

மொழிகளால் புரிந்துகொள்ள முடியாது இவள் மௌனகளின் அர்த்தங்களை..


No comments:

Post a Comment