Wednesday, 23 November 2011

இயற்கை


பிறை நிலா நெற்றியல் நட்சத்திர பொட்டு வைத்து
வானவில் உடை அணிந்து மேக கூட்டத்திற்கு இடையில் மின்னலாய்
வந்து என்னுள் இடியாய் இறங்கிய பெண் நீதானடி..........

2 comments: