Wednesday, 23 November 2011

தவிப்பு


அவள் கண்களில் என் காட்சிகளை தொலைத்தேன்
அவளை பார்க்க காரணம் இன்றியே தினமும் தவித்தேன்
என் காதலையும் அவள் கால்தடத்தில் மறைத்தேன்
ஒரு பூவாலே அவள் புன்னகையை ரசித்தேன்.......

No comments:

Post a Comment