Thursday, 24 November 2011

ஈர்ப்பு


அவள் வைக்குற போட்டில் சட்டன்று ஒட்டுதே என் இதயம்
அவள் ஒற்றை பார்வை பார்த்ததில் பட்டன்று சாயுதே என் இதயம்
என் கண்ணாடி பார்க்கையில் உன் பிம்பம் தெரியுதே 
நீ முன்னாடி செல்கையில் தன்னாலே திரும்புதே என் இதயம்....

No comments:

Post a Comment