Thursday, 24 November 2011

அதிர்ஷ்டம்


கண்கள் கண்ட கனவு நீ
என் முன்னால் வந்த நிலவு நீ
என் பின்னால் வரும் நிழலும் நீ
நான் சொன்னால் வரும் உரிமை நீ
தன்னால் வந்த புதையல் நீ
என் சொல்லால் வந்த காதல் நீ
என் உயிரே ....

No comments:

Post a Comment