தீ இன்றியே தேகமும் வேகுமோ
நீ இன்றியே என் வாழ்நாளும் கூடுமோ
என் பாதையில் என்றும் வேண்டுமே உன் பயணம்................
தூக்கத்தை எல்லாம் தொலைத்து விட்டேன்
உன் நினைவுகள் மட்டும் சுமந்து வந்தேன்
உன்னோட தான் வாழ ஏங்குதடி என் நெஞ்சம்
நீ இல்லாத என் இதயத்திலும் என்றுமே பஞ்சம் .....

No comments:
Post a Comment