அவள் புன்னகையில் ஏனோ நான் புதையலாய் ஆகின்றேன்
குடை இருந்தும் நனைகிறேன் ஏனோ இந்த காதல் மலையில்
கருவறை இன்றியும் பூக்குதே காதல் அதிசயமாய்
அவள் முதல் மௌனத்தில் தான் என் காதல் தொடங்கியதோஅழகாக
விட்டு விட சொல்லும் என் இதயமும் தொட்டு தொட்டு பார்க்குது என் காதலை கோட்டி விடும் என்பதனால் பொத்தி பொத்தி வைக்குது என்னஞ்சமும் சுட்டு விடும் ஆசையில் ஒரு சூரியனும் ஏங்குதோ ஒரு காலையில் எட்டி எட்டி அவளை பார்த்திட உள்ளுர ஒரு அசையும் ஏங்குதே பட்டும் படாமலும் ஒரு காதலும் நடக்குதோ என் நெஞ்சினில்..
இனி அவள் தேவைகள் எல்லாம் செய்திடுவேன் ஒரு சேவையாக என் காதலால் ..............
No comments:
Post a Comment