Thursday 24 November 2011

என் பாதி



என் தோழியே  அது நீயடி 
என் தோலினில் அது நீயடி 
என் பயணமும் அது நீயடி 
என் பதவியும் நீயடி 
என் பாதியும் அது நீயடி 
என் மீதியும் அது நீயடி 
என் வாழ்க்கையும் அது நீயடி 
என் வசதியும் அது நீயடி 
உன்னால் தான் நானடி
நீ இல்லையேல் வெறும் மண்  நானடி

No comments:

Post a Comment