Wednesday, 23 November 2011

முயற்சி

எட்டும் வரை துள்ளி குதிப்போம்
எட்டாத உயரத்தையும் எட்டிபுடிப்போம்
முயற்சி ஒன்றையே விதை ஆக்குவோம்
வெற்றிமட்டுமே அறுவடை செய்வோம்
தோல்வி எல்லாம் தூக்கியறிவோம்
துன்பங்கள் எல்லாம் துடைத்து எறிவோம்
நல்லவர் முன்னின்று தேசம் காப்போம்
இறுதிவரை இந்தியரின் மூச்சாவோம்

No comments:

Post a Comment