Wednesday, 23 November 2011

பெண் பூ


நடமாடும் பூக்கள் தானோ பெண்ணே நீ
தடுமாறும் நாட்கள் தானோ என்னுள்ளும் 
வெண்ணிலாவாக நீ வந்தால்
நள்ளிரவாகவும் நான் காத்திருப்பேன்......................... . உனக்காக

No comments:

Post a Comment