Wednesday, 23 November 2011

வியப்பு


ஏனோ என் கண்கள் அவள் ஒவ்வொரு காட்சிகளையும் கடத்துகிறது
ஏனோ என் காலடி அவள் கால்தடம் தேடி அலைகிறது
ஏனோ என் காதுகள் அவள் குரல் தேடி களைகிறது
ஏனோ என் சொற்கள் அவள் முன் ஊமை ஆகிறது 
ஏனோ என் நெஞ்சம் உன்னை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் புதிதாய் பிறக்கிறது
இதுவும் தான் காதலா.....

No comments:

Post a Comment