Thursday, 24 November 2011

பிரம்மிப்பு


விண்ணோடு வாழும் ஒவ்வொரு நட்சத்திரமும்
என்னோடு பேசுவது போல் உணர்வு
வெண்ணிலவும் புதிதாக தோன்றுவதாக ஒரு மலைப்பு
கடுங்குளிரும் தென்றலான திகைப்பு
நடு வெயிலும் என்னை நனைக்கின்ற நினைப்பு
உன்னோடு நான் இருந்தால் பெண்ணே....



No comments:

Post a Comment