Thursday 24 November 2011

அணிகலன்கள்


அவள் நெற்றி பொட்டாய் ஒட்டி கிடக்குதே என்காதல் 
அவள் நெற்றி சுட்டியாய் பதிந்து கிடக்குதே  என்காதல் 
அவள் முக்குத்தியாய்  மாட்டி கிடக்குதே என்காதல் 
அவள் தொடாய் அசைந்து கிடக்குதே என்காதல் 
அவள் வலயலாய் வளைந்து கிடக்குதே என் காதல் 
அவள் மோதிரமாய்  பிணைந்து கிடக்குதே என்காதல் 
அவள் சங்கிலியாய் இணைந்து கிடக்குதே என் காதல்  
அவள் ஒட்டியானமாய் இடை சுற்றி கிடக்குதே என்காதல்
அவள் கொலுசாய் இசைந்து கிடக்குதே என்காதல் 
அவள் வைக்கும் மருதாணியாய் தேகம் பற்றி கிடக்குதே என் காதல் 
அவள் வைக்கும் பூவாய் சூடி கிடக்குதே என் காதல் 
அவள் வார்த்தையாய் கொஞ்சி கிடக்குதே என் காதல் 
அவள் அழகாய் நிறைந்து கிடக்குதே என்காதல் 
அவள் அன்பால் ஏங்கிகிடக்குதே என்காதல் …….


No comments:

Post a Comment