Wednesday, 23 November 2011

உதிர்தல்


கடைசியாய் நீ விட்டு சென்ற

உன் கூந்தல் பூவும்

சருகாய் போன என் மனமும்

நிச்சயம் சரித்திரமாகும்

வருங்காலத்தில்

1 comment: